\
”10 ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி அண்ணா நூற்றாண்டு நூலகம்” - அமைச்சர் அன்பில் மகேஷ்

”10 ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி அண்ணா நூற்றாண்டு நூலகம்” - அமைச்சர் அன்பில் மகேஷ்

”10 ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி அண்ணா நூற்றாண்டு நூலகம்” - அமைச்சர் அன்பில் மகேஷ்
Published on

சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆய்வுசெய்தார்.

அண்ணா நூற்றாண்டு நூலகம் கடந்த 10 ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி இருப்பதாகக் கூறிய அன்பில் மகேஷ், நூலகத்தின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com