எதையாவது பேசுவோம்: ADMK - BJP கூட்டணி முறிவு முதல் வணங்கான் போஸ்டர் சர்ச்சை வரை!

பாஜக, அதிமுக கூட்டணி முறிவை பட்டாசு வெடித்துக் கொண்டாடிய தொண்டர்கள் - மோடியின் ஆட்சிக்கு 10க்கு 8 மார்க் கொடுத்த நவீன் பட்நாயக் - தேர்தலுக்குப் பிறகு பாஜகவை ஆதரிக்குமா அதிமுக?... இப்படி பல தகவல்களை இன்றைய எதையாவது பேசுவோம் தொகுப்பில் பார்க்கலாம்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com