\
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிPT

எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப்பதிவு உயர்நீதிமன்றத்தில் தாக்கல்: கொடநாடு வழக்கில் புதிய திருப்பம்!

கொடநாடு வழக்கில் சாட்சியமளித்த எடப்பாடியின் ஆவணங்கள் , உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
Published on

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப்பதிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொடநாடு வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்ட நிலையில் எடப்பாடி பழனிசாமியின் சாட்சியப்பதிவு சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com