எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமிpt web

“அட ஏங்க நீங்க வேற! அதெல்லாம் ஒரு குழுவா?” - அதிமுக ஒருங்கிணைப்புக்குழுவை ரோஸ்ட் செய்த இபிஎஸ்!

அதிமுக ஒருங்கிணைப்புக் குழு குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, “அதெல்லாம் ஒரு குழுவா? கேள்வியாக கேட்கலாமா? ரோட்ல போறவர்றவங்க ஒரு குழு அமைச்சா ஒவ்வொருத்தருக்கும் பதில் சொல்லிக்கிட்டுத்தான் இருக்கனும்” என கிண்டலாக பதிலளித்தார்.
Published on
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com