திடீரென அதிமுக வேட்பாளர்களை இ.பி.எஸ் அறிவித்தது ஏன்? வேட்பாளர் தேர்வில் ஓங்கிய வேலுமணியின் கை!

அதிமுக வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 16 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேட்பாளர் பின்னணி குறித்து இந்த காணொளியில் விளக்கப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com