தமிழ்நாடு
எடப்பாடி தொகுதி | விஜய் கட்சி வேட்பாளரின் மனு நிராகரிப்பு!
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்யப்பட்ட அருண்குமாரின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது இதன் பின்னணியில் நடந்தது குறித்து கீழுள்ள வீடியோவில் அறியலாம்.
