அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடையவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ED Raid!

சென்னை, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் மற்றும் பொறியாளர் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com