சென்னையில் ED ரெய்டு.. தற்போதைய நிலவரம் என்ன?

அமைச்சர் கே.என்.நேருவின் மகன் மற்றும் அவரது சகோதரர் வீட்டில் என சென்னையின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இது குறித்த தற்போதைய நிலவரம் என்ன? பார்க்கலாம்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com