திண்டுக்கல்: தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகங்களில் மீண்டும் ED RAID

திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினத்தின் வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டாவது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இதுதொடர்பாக செய்தியாளர் வீரமணிகண்டன் களத்தில் இருந்து தரும் கூடுதல் தகவல்களை வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com