மணல் ஒப்பந்ததாரர்களின் வீடுகளில் தொடரும் ED RAID... தற்போதைய நிலவரம் என்ன?

வேலூர் மாவட்டம் கந்தனேரி பாலாற்று பகுதியில் செயல்பட்டு வரும் மணல் குவாரியை புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன், கரிகாலன் ஆகிய இருவரும் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை முதல் இங்கு ED Raid தொடர்கிறது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com