திண்டுக்கல்: தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் ED Raid – வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தால் பரபரப்பு!

திண்டுக்கல்லில் தொழிலதிபர் ரத்தினத்தின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்ற நிலையில், வீட்டின் உள்ளே இருப்பவர்களை நாங்கள் பார்க்க வேண்டுமென்று, மத்திய பாதுகாப்பு படையினருடன் வழக்கறிஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com