ரவிச்சந்திரனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற ED அதிகாரிகள்pt desk
தமிழ்நாடு
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனை விசாரணைக்கு அழைத்துச் சென்ற ED அதிகாரிகள்!
அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது உறவினர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், கே.என்.நேருவின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.