ED சோதனை - டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கண்டனம்

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனைக்கு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், மிரட்டல் விடுக்கும் தொணியில் சோதனை நடைபெற்றதாகவும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com