\
முழு ஊரடங்கு எதிரொலி: விமானத்தில் பறந்தபடியே திருமணம் செய்த ஜோடி!

முழு ஊரடங்கு எதிரொலி: விமானத்தில் பறந்தபடியே திருமணம் செய்த ஜோடி!

முழு ஊரடங்கு எதிரொலி: விமானத்தில் பறந்தபடியே திருமணம் செய்த ஜோடி!
Published on

நாளை முதல் ஒருவார முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் பலருக்கு நிச்சயக்கப்பட்ட திருமணங்கள் அவசர அவசரமாக இன்றே நடந்து முடிந்தது.இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த ஒரு ஜோடி விமானத்தில் பறந்தபடியே திருமணம் செய்துள்ளனர்.

மதுரையைச் சேர்ந்த மீனாட்சி ராகேஷ், தீக்ஷனா ஜோடி ஸ்பைஸ்-ஜெட் விமானத்தை ஒன்றரை மணி நேரத்திற்கு வாடகைக்கு எடுத்துள்ளனர். பின்னர், மதுரைக்குள் விமானத்தில் பறந்தபடியே உறவினர்கள் முன்னிலையில் அந்த ஜோடிக்கு திருமணம் நடைபெற்றது. பின்னர் இந்த தம்பதியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com