\

குட்நியூஸ் | இனி LOAN வாங்குவது ஈஸியா? RBI அறிவித்த ULI என்றால் என்ன? - நிபுணரின் விளக்கம்

ஆர்பிஐ கவர்னர், UNIFIED LENDING INTERFACE (ULI) என்ற திட்டத்தில் உள்ள சாதக பாதகங்களை தெரிந்து கொண்டு அறிமுகப்படுத்தப் போகிறோம் என்று சொல்லியிருந்தார். இந்த திட்டம் யார் யாருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை விளக்குகிறார் பொருளாதார நிபுணர் ராஜேஷ்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com