\
பழனி முருகன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

பழனி முருகன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்

பழனி முருகன் கோவிலில் துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம்
Published on: 

பழனி முருகன் கோவிலில் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் இன்று வரிகை புரிந்தார். பின்னர் அங்குள்ள ரோப்கார் மூலம் மலைக்கு சென்ற அவர் அங்கு முருகனை சாமி தரிசனம் செய்தார்.

திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தில் உள்ள பலரும் இறை நம்பிக்கை அற்றவர்களாக இருந்தபோதும் துர்கா ஸ்டாலின் அடிக்கடி பல்வேறு கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com