\
ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு மீண்டும் சட்டசபைக்கு திரும்புவோம் - துரைமுருகன்

ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு மீண்டும் சட்டசபைக்கு திரும்புவோம் - துரைமுருகன்

ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு மீண்டும் சட்டசபைக்கு திரும்புவோம் - துரைமுருகன்
Published on: 

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அப்போது அமளியில் ஈடுபட்ட திமுக கட்சியினர், பட்ஜெட்டை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் பத்திரிகையாளர்களிடம் விளக்கம் அளித்தபோது, தமிழக தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்கும்போது மீண்டும் சட்டசபைக்கு திரும்புவோம் என்று கூறினார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com