துணை முதலமைச்சராகும் உதயநிதி ஸ்டாலின்... வரவேற்கும் துரை வைகோ!

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டுள்ளார். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டதை மதிமுகவின் துரை வைகோ வரவேற்றுள்ளார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com