வேலூர் - திமுக கூட்டணியில் இடப்பங்கீடு நிறைவு!

வேலூர் - திமுக கூட்டணியில் இடப்பங்கீடு நிறைவு!

வேலூர் - திமுக கூட்டணியில் இடப்பங்கீடு நிறைவு!
Published on

வேலூர் மாவட்டத்திற்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணியில் இடப்பங்கீடு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேலூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக கூட்டணியின் இடப்பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் உள்ள 14 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் இடங்களில் ஒன்று மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

138 ஒன்றியக்குழு உறுப்பினர்களில் காங்கிரஸ்-3, வி.சி.க-1, சிபிஐ, சிபிஎம்-க்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்யபட்டடுள்ளன. திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், உள்ளாட்சித் தேர்தல் இடப்பங்கீடு விவரங்களை வேலூரில் அறிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com