\
ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்! - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்! - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்

ஸ்டாலினுக்கு எடியூரப்பா கடிதம்! - அமைச்சர் துரைமுருகன் விளக்கம்
Published on

கர்நாடக முதல்வர் எடியூரப்பா அனுப்பிய கடிதத்திற்கு உரிய பதில் அளிக்கப்படும் என நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். மேலும் மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டை ஆணித்தரமாக தெரிவிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com