\
இனி வீட்டுக்கே வரும் ஆவின் பால்!

இனி வீட்டுக்கே வரும் ஆவின் பால்!

இனி வீட்டுக்கே வரும் ஆவின் பால்!
Published on

ZOMATO, DUNZO நிறுவனங்கள் மூலம் ஆவின் பால் மற்றும் பால் உபயோக பொருட்களை விற்பனை செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தினமுகம் 600-க்கும் அதிமான ஆர்டர்கள் நுகர்வோர்கள் மூலம் பெறப்பட்டு, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பால் உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவவதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை கருத்தில்கொண்டு சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் ஆவின் பால் விநியோகம் செய்ய 20 நடமாடும் பால் விற்பனை வாகனங்கள் இயக்கப்படுவதாக ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று தமிழகம் முழுவதும் நடமாடும் விற்பனை வாகனம் மற்றும் தற்காலிக விற்பனை மையம் அமைத்து, மக்களுக்கு தடையின்றி பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com