தமிழ்நாடு
கனமழை பாதிப்பு: நாளை எங்கெங்கு விடுமுறை? 1 நிமிடத்தில் Full Details!
ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்டிருக்கும் பல மாவட்டங்களுக்கு நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு என்ற விவரத்தை வீடியோவில் காணலாம்..