கொட்டித் தீர்க்கும் கனமழை! பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை! எங்கெல்லாம் தெரியுமா?

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் ஆகிய இரண்டு தாலுகாக்களில் மட்டும் பள்ளி, பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com