நீலகிரி | கூடலூர், பந்தலூரில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூரில் இன்று (27.6.2024) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கனமழை காரணமாக 2 தாலூக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் 2ஆவது நாளாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com