நெல்லை, தென்காசி உட்பட 4 மாவட்டங்களுக்கு இன்று பொது விடுமுறை - தமிழக அரசு

தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக இந்த 4 மாவட்டங்களுக்கும் இன்று பொது விடுமுறை எனவும் அரசு அலுவலகங்கள் இயங்காது என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com