தலைவிரித்தாடும் போதை பொருள் புழக்கம்: RTI கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்

மதுரை மற்றும் நெல்லையில் குட்கா விற்பனை செய்ததாக 4 ஆண்டுகளில் 1088 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய தலைமுறை செய்தியாளர் பெற்ற ஆர்டிஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது. கூடுதல் தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்…
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com