தமிழ்நாடு
இதுவரை யாரும் பார்க்காத பாம்பன்.. புதிய தலைமுறையின் டிரோன் ஷாட்.. கண் சிமிட்டாமல் பார்க்கும் காட்சி!
இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ள பிரதமர் மோடி, மண்டபம் - பாம்பன் இடையே கடலில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இந்த பாலத்தின் பிரத்யேக ட்ரோன் காட்சிகளை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் கண் சிமிட்டாமல் காணலாம்...