Cyclone Fengal | சென்னையை பாருங்கள்- கழுகுப் பார்வை காட்சிகள்

சென்னையிலிருந்து 110 கிமீ தொலைவில் ஃபெஞ்சல் புயல் மையம் கொண்டுள்ள சூழலில், மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில், தற்போது 13 கிமீ வேகம் என்று அதிகரித்துள்ளது.இந்நிலையில், இது குறித்தான கழுகுப்பார்வை காட்சிகளை காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com