\
அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் நடைமுறை... வாகன ஓட்டிகள் சொல்வது என்ன?

அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் நடைமுறை... வாகன ஓட்டிகள் சொல்வது என்ன?

அமலுக்கு வந்த ஃபாஸ்டேக் நடைமுறை... வாகன ஓட்டிகள் சொல்வது என்ன?
Published on: 

ஃபாஸ்டேக் முறைக்கு மாறுவதற்காக நீட்டிக்கப்பட்டு வந்த அவகாசம் முடிவுக்கு வந்த நிலையில் அம்முறை தற்போது கட்டாயமாகியுள்ளது. நெடு்ஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பெரும்பாலான வாகனங்கள் ஃபாஸ்டேக் ஸ்டிக்கருடன் கடந்து சென்றன. வெகு சில வாகன ஓட்டிகள் மட்டும் ஃபாஸ்டேக் இல்லாமல் வந்து அதிக கட்டணம் கொடுத்து சென்றனர். ஃபாஸ்டேக் குறித்த விவரம் தெரியாமல் சில வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடி பணியாளர்களுடன் வாக்குவாதமும் செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com