\

”தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக ஆட்சி என்பது திராவிட மாடலா? ராமரின் மாடலா?” - சீமான் கேள்வி

தமிழ்நாட்டில் நடைபெறும் திமுக ஆட்சி என்பது திராவிட மாடலா? ராமரின் மாடலா? என்பதை மாண்புமிகு முதலமைச்சர் உடனடியாக நாட்டு மக்களுக்கு விளக்கி தெளிவுபடுத்த வேண்டும் என அறிக்கை வெளியிட்டு அதிரடியை கிளப்பி இருக்கிறார் சீமான். கூடுதல் தகவல் வீடியோவில்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com