தமிழ்நாடு
53 மருந்துகள் தரமற்றவை.. “மக்களை நம்பிக்கை இழக்கச் செய்யும்” - மருத்துவர் பூபதி ஜான்
பிரபல நிறுவனங்களின் 53 மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு சோதனையில் தோல்வியடைந்துள்ள நிலையில் இதுபோன்ற தரமற்ற மருந்துகளால் பக்கவிளைவுகள் ஏற்படும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
