“அதிமுகவிற்கு வாக்களித்து வாக்கை வீணடிக்காதீர்கள்” - தமிழிசையை ஆதரித்து அன்புமணி பரப்புரை

அதிமுகவிற்கு வாக்களித்து வாக்கை வீணடிக்காதீர்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தென்சென்னையில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com