இத பண்ணிடாதீங்கpt desk
தமிழ்நாடு
தூங்க செல்வதற்கு முன்பு தப்பி தவறி கூட இத பண்ணிடாதீங்க..!
இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பாக இரண்டு முக்கியமான விசயங்களை தவிர்க்க வேண்டுமென மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
தூங்குவதற்கு குறைந்தது ஒருமணி நேரத்திற்கு முன்பாகவே செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும், இல்லாவிட்டால் ஒற்றை தலைவலி மற்றும் தூக்கமின்மை ஏற்படும்.
அதேபோல படுக்கைக்குச் செல்வதற்கு 3 மணி நேரத்திற்குள் இரவு உணவு, இனிப்பு வகைகள் மற்றும் டீ, காபி குடிக்கக் கூடாது என்றும் இது தூக்கமின்மை பிரச்னையுடன் உடல் பருமனுக்கும் காரணமாகி விடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.