ச.ம.க.வை கலைத்ததன் பின்னணியில் வரலட்சுமி? சரத்குமாரை தேடி வரும் பெரிய பொறுப்பு?

சரத்குமார் தனது சமக-வை பாஜக உடன் இணைத்ததற்கு பல சமக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்த இணைப்பிற்கு பின் சரத்குமாரின் மகள் நடிகை வரலட்சுமி இருப்பதாக தகவல்கள் பரவுகிறது. அதுகுறித்தான முழுவிவரங்களை இணைக்கப்பட்டுள்ள காணொளியில் அறியலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com