பாஜக எதிர்ப்பின் மூலம் திமுக-க்கு இணக்கமாகிறாரா சீமான்?

ராமநாதபுரத்தில் மோடியை எதிர்த்து திமுக நேரடியாக போட்டியிட்டால், தான் திமுகவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதையடுத்து, பாஜக எதிர்ப்பின்மூலம் சீமான் திமுகவிற்கு நெருக்கமாகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com