கனமழையால் சென்னையில் எந்தெந்த பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது?.. களத்திலிருந்து நேரடி ரிப்போர்ட்

கனமழையால் சென்னையில் பாதிக்கப்ப்பட்ட, தொடர்ந்து பாதிக்கப்படும் பகுதிகள் எவை எவை? காட்சி கோவையை அரசின் கண் முன் நிறுத்துகிறது இந்த தொகுப்பு.

கனமழையால் சென்னையில் பாதிக்கப்ப்பட்ட தொடர்ந்து பாதிக்கப்படும் பகுதிகள் எவை எவை? காட்சி கோவையை அரசின் கண் முன் நிறுத்துகிறது இந்த தொகுப்பு.

சென்னையில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் சில இடங்களில் மழைத்தண்ணீர் வடியாமல் ஆறு போல் காட்சியளிக்கிறது. இதில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியாக மேற்கு மாம்பலம், மேட்டுப்பாளையம் சென்னை, கொரட்டூர், கே.கே.நகர், புரசைவாக்கம், வேளச்சேரி,  போன்ற பல பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com