சூரியனில் வெடிப்புகள் ஏற்படுமா? - விஞ்ஞானி ராஜகுரு விளக்கம்

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பியிருக்கும் ஆதித்யா எல்-1 விண்கல திட்டத்தில் மேம்பட்ட கருவிகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக IIA விஞ்ஞானி ராஜகுரு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறிய பல ஆச்சர்ய தகவல்களை, இங்கு காணலாம்!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com