சேலம் | திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு

திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு, சேலத்தில், ‘மாநில உரிமை மீட்பு முழக்கம்’ என்ற தலைப்பில் நடந்துவருகிறது. மாநாட்டின் நிகழ்வுகளை, இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் முழுமையாக காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com