\
மக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு

மக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு

மக்களவையில் இருந்து திமுக எம்.பி.க்கள் வெளிநடப்பு
Published on

காங்கிரஸ் அளித்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் அனுமதிக்காததால் திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாகாந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பை மத்திய அரசு அண்மையில் வாபஸ் பெற்றது. 

இந்நிலையில், இன்று கூடிய மக்களவையில் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டு வந்த எஸ்பிஜி பாதுகாப்பை வாபஸ் பெற்றதற்கு திமுக எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் காங்கிரஸ் அளித்த ஒத்திவைப்பு தீர்மானத்தை சபாநாயகர் அனுமதிக்காததால் திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com