திமுகவின் தொகுதி பங்கீடு யூகங்கள் : எந்நெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?

திமுகவின் தொகுதி பங்கீடு யூகங்கள் : எந்நெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?
திமுகவின் தொகுதி பங்கீடு யூகங்கள் : எந்நெந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?

திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிக்கு, எத்தனை இடங்கள் கிடைக்கலாம் என்பது பற்றிய அலசல் பார்வை.

திமுக கூட்டணியில் முதல் கட்டமாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கிற்கு 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதுபோல காங்கிரஸ்க்கு 22 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் - 6, மா.கம்யூனிஸ்ட் – 6, மதிமுக – 5 , விசிக – 5, கொமதேக -2 , தமிழக வாழ்வுரிமை கட்சி – 2 என தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com