திமுகவா? தவெக-வா? செங்கோட்டையனின் முடிவு என்ன? அலசிய சுவாமிநாதன்

கோபிசெட்டிப்பாளையம் தொகுதியின் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன். இவரது அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பது பற்றி பத்திரிகையாளர் சுவாமிநாதன் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com