”இந்தியா என்ற பெயரை மாற்ற முயற்சிப்பதில் அரசியல் இருக்கிறது” - கனிமொழி

இந்தியா என்ற பெயரை மாற்ற முயற்சிப்பதற்கு பின் அரசியல் இருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார்.

இந்தியா என்ற பெயரை மாற்ற முயற்சிப்பதற்கு பின் அரசியல் இருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி விமர்சித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர், “சட்டங்கள், திட்டங்களுக்கு புரியாத மொழியில் பெயர் வைக்கிறார்கள்.

புண்படுத்தக்கூடாது எனக் கூறுபவர்கள் முதலில் யாரையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com