தமிழ்நாடு
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி காலமானார்..!
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி காலமானார்..!
விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏவான கு.ராதாமணி உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 67.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ கு.ராதாமணி. இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சையில் முன்னேற்றமின்றி ராதாமணியின் உயிர் இன்று பிரிந்தது. ராதாமணியின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.