திண்டுக்கல் | ”மின் கசிவால் தீ விபத்து நேரவில்லை” - திமுக எம்எல்ஏ ஐ.பி.செந்தில்குமார்

திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வயது சிறுவன் உள்ளிட்ட 7 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடத்தில் நேரில் பார்வையிட்ட திமுக எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில்குமார் பேட்டியை இங்கே காணலாம்..
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com