நவம்பர் 10-ல் திமுக பொதுக்குழு

நவம்பர் 10-ல் திமுக பொதுக்குழு

நவம்பர் 10-ல் திமுக பொதுக்குழு
Published on

சென்னையில் நவம்பர் 10-ஆம் தேதி திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. ஏற்கெனவே கடந்த 4-ஆம் தேதி நடைபெற இருந்த பொதுக்குழு, இடைத்தேர்தல் அறிவிப்பால் ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நவம்பர் 10-ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தவறால் கலந்து கொள்ளுமாறு க.அன்பழகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com