வருமான வரித்துறை சோதனை.. திமுக நிர்வாகி மீனா ஜெயக்குமார் கொடுத்த விளக்கம்!

கோவையில் திமுக நிர்வாகி மீனா ஜெயக்குமாரின் வீடு, அவரது கணவரின் அலுவலங்களில் வருமான வரி சோதனை கடந்த 6 நாட்களாக நீடித்த நிலையில், ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இந்த ரெய்டு, மன உளைச்சலை கொடுத்ததாகவும் அவர் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com