திமுக சார்பில் போட்டியிடும் மேயர் - துணை மேயர் வேட்பாளர்கள் யார் யார்? முழு விவரம்

திமுக சார்பில் போட்டியிடும் மேயர் - துணை மேயர் வேட்பாளர்கள் யார் யார்? முழு விவரம்
திமுக சார்பில் போட்டியிடும் மேயர் - துணை மேயர் வேட்பாளர்கள் யார் யார்? முழு விவரம்

நாளை நடைபெற உள்ள மாநகராட்சி மன்ற மேயர் - துணை மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் பெயர்களை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார்.

அந்த வேட்பாளர்களின் விவரங்கள், பின்வருமாறு:

சென்னை:
மேயர் - ஆர்.பிரியா, எம்.காம்
துணை மேயர் - மு.முகேஷ் குமார் பி.ஏ.

மதுரை:
மேயர் - இந்திராணி பி.ஏ, எம்.எல்.ஐ.எஸ்.

திருச்சி:
மேயர் - மு.அன்பழகன் எம்.ஏ,
துணை மேயர் - திவ்யா தனக்கோடி

திருநெல்வேலி
மேயர் - பி. எம். சரவணன் பி.ஏ.
துணை மேயர் - கே.ஆர்.ராஜூ பி.ஏ., டி.லிட்.

கோவை
மேயர் - கல்பனா
துணை மேயர் - இரா.வெற்றிச்செல்வன்

சேலம்
மேயர் - ஏ.இராமச்சந்திரன்

திருப்பூர்
மேயர் - தினேஷ்குமார் எம்.பி.ஏ.

ஈரோடு
மேயர் - நாகரத்தினம்
துணை மேயர் - செல்வராஜ்

தூத்துக்குடி
மேயர் - என்.பி.ஜெகன் எம்.காம்
துணை மேயர் - ஜெனிட்டா செல்வராஜ்

ஆவடி
மேயர் - உதயகுமார்

தாம்பரம்
மேயர் - வசந்தகுமாரி கமலகண்ணன் பி.டெக்
துணை மேயர் - ஜி.காமராஜ்

காஞ்சிபுரம்
மேயர் - மகாலட்சுமி யுவராஜ் பி.இ., எம்.பி.ஏ.

வேலூர்
மேயர் - சுஜாதா அனந்தகுமார்
துணை மேயர் - சுனில்

கடலூர்
மேயர் - சுந்தரி

தஞ்சாவூர்
மேயர் - சண். இராமநாதன் எம்.பி.ஏ.
துணை மேயர் - அஞ்சுகம் பூபதி எம்.பி.பி.எஸ், எம்.டி.

கும்பகோணம்
துணை மேயர் - தமிழழகன்

கரூர்
மேயர் - கவிதா கணேசன் எம்.எஸ்.சி, பி.எட்.
துணை மேயர் - தாரணி பி.சரவணன் பி.எஸ்.சி

ஓசூர்
மேயர் - எஸ்.ஏ.சத்யா
துணை மேயர் - ஆனந்தைய்யா

திண்டுக்கல்
மேயர் - இளமதி பி.பி.ஏ.
துணை மேயர் - இராஜப்பா

சிவகாசி
மேயர் - சங்கீதா இன்பம் பி.ஏ.
துணை மேயர் - விக்னேஷ் பிரியா எம்.எஸ்.சி.

நாகர்கோவில்
மேயர் - மகேஷ் பி.ஏ., பி.எல்.
துணை மேயர் - மேரி பிரின்சி எம்.ஏ.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com