தமிழ்நாடு
“ஆர்.எஸ்.எஸ் கொள்கையை திணிக்க முயற்சி..” - திமுக எம்.எல்.ஏ எழிலன்!
ஒற்றை ஆட்சி முறையை திணிக்கும் விதமாகவே தேசிய கல்விக் கொள்கையை புகுத்த மத்திய அரசு முயற்சி என்றும் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தியை திணிப்பதாகவும் திமுக மருத்துவர் அணி செயலாளர் எழிலன் குற்றச்சாட்டியுள்ளார்.