"ஆளுநரின் கருத்தை வளர்த்து விடுவதே திமுகதான்" - அதிமுகவின் கல்யாணசுந்தரம் சிறப்பு நேர்காணல்!

இன்றைக்கு திமுக ஆட்சியில் இந்து அறநிலையத்துறை மட்டுமல்ல இருக்கின்ற அனைத்து துறைகளும் ஊழல்மயமாகி இருக்கிறது. இதை நாங்களும் அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதிமுக செய்தி தொடர்பு செயலாளர் கல்யாணசுந்தரம் தரும் அதிரடியான தகவல்களை வீடியோவில் பார்க்கலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com