"திமுகதான் பாஜகவின் B டீம்" பழ.கருப்பையா காட்டம்!

"திமுகதான் பாஜகவின் B டீம்" பழ.கருப்பையா காட்டம்!
"திமுகதான் பாஜகவின் B டீம்" பழ.கருப்பையா காட்டம்!

திமுகதான் பாஜகவின் B டீம் என்று பழக்கருப்பையா விமர்சித்துள்ளார். இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காங்கிரஸ் கட்சியால் ஏன் இன்னும் ஆட்சிக்கு வரமுடியவில்லை.

2ஜிதான் காரணம். மோடி ஆட்சிக்கு வருவதற்கு 2ஜிதான் காரணம். ஆகவே,நான் சொல்கிறேன் திமுகதான் B டீம் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com